வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணிக்கைக்கும் ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு திமுக முகவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் வாக்கு எந்திரத்தின் நாடா மையத்துக்கு வெளியே கிடந்ததாகவும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர் .இதுவரை ஒரு சுற்று மட்டுமே அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்துள்ளது.














