நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 18ஆம்தேதி தொடங்குகிறது,. டிசம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து இரு அவை செயலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் அந்தஸ்து நீக்கம், பண வீக்கம், தொழில் முடக்கம் என பல்வேறு பிரச்சினைகளின் பின்பு நடப்பதால் கூட்டத்தொடர் பற்றி அரசியல் நோக்கர்களுக்கு ஆர்வம் எழுந்துள்ளது.













