நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ஊர்வசி அமிர்தராஜ், இன்று தமது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
பின்னர் தூத்துக்குடி தனியார் பள்ளி ஒன்றில்
திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார.













