சாத்தான்குளம் அருகே நடிகர் இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரம்

0
51

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் செய்தார்.

இன்று சாத்தான்குளம் பகுதியில் அரசூர் பூச்சிக்காடு, இடைச்சிவிளை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here