தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் அவரது மனைவி செல்வி அவரது சகோதரி ஜோதி ஆகிய 3 பேர் பலியாகினர். இது தொடர்பாக பனவடலிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்..








