கார்கில் போர் நினைவு நிகழ்ச்சி

0
346

கார்கில் போரின் 22ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சி இன்று டெல்லியில் யில் நடைபெற்றது. தேசிய போர் நிலையத்தில் முப்படை மரியாதை நடைபெற்றது அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் குடியரசுத் தலைவர் ஆகியோர் கார்கில் போரை நினைவு கூர்ந்து அறிக்கை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here