உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் – மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு கல்தா

0
585

பல மாதங்களாக பேசி வந்தபடி உதயநிதி துணை முதல்வராகிறார். ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவருடன் செந்தில் பாலாஜியும் அமைச்சர் பொறுப்பேற்கிறார்.

, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ராமச்சந்திரன் ஆசியோரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here