காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்

0
608

1998ஆம் ஆண்டிற்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது

2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்காமில்  காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டும் இணைக்கப்படலாம் என்ற கருத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளன.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகளும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here