புதுவை: வந்தார் ராகுல் வரப்போகிறார் மோடி

0
502


புதுவையில் 4 ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி விட்டனர். துணை நிலை ஆளுநர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் யாவும் இணைந்து அரசு பெரும்பான்மை உறுப்பினர் பலத்தை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு திட்டமிட்டபடி ராகுல்காந்தி புதுவைக்கு வந்தார். முத்தியால்பேட்டை பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடவிருக்கிறார். கல்லூரி பெண்களுடன் பேசுகிறார். இரவு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
விரைவில் புதுவைக்கு மோடியும் வரவிருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here