அண்ணாபல்கலை.யில் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தம்

0
1562

அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும் என அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு உரிய நிதியை தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலை. இணைந்து செயல்பட விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here