தேர்தலை முன்னிட்டு தேர்வு கால அட்டவணையை முன்னதாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு வருகின்றன் மே மாதம் தொடக்கத்தில் நடக்கவுள்ளது. மே 3ஆம் தேதி மொழிப்பாடத்தில் தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுமாறு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.












