காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ராங்ரேத் பகுதியில் இன்று தீவிரவாதிகள் ஊடுருவல் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் புத்காமில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு மிக அருகில் தான் ராங்க்ரேத் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.














