தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார். இதில் அரசின் சிறப்பான திட்டமான இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.









