சுற்றுச்சுவர் தாண்டி விழுந்து கைது செய்த சிதம்பரத்தை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. சிதம்பரம் சார்பில் கபில் சிபல் வாதங்களை எடுத்துரைத்தார்.
ஐஎன் எஸ் முறைகேட்டில் எந்த ஆதாரமும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளார்.ஏப்போதெல்லாம் சிபிஐ அழைத்ததோ, அப்போதெல்லாம் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேட்ட கேள்விகளையே கேட்கின்றனர். 6 அரசு செயலர்கள் கைது செய்யப்படவில்லை எனவே ஜானீன் வழங்கவேண்டும் என அவர் வாதிட்டார்.
அரசு தரப்பில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, முக்கிய குற்றவாளியாக உள்ளார். குற்றப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ளது. எனவே, நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்றது.
விசாரணை முடிவில் சிதம்பரம் நீதிமன்ற காவலில் விசாரிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Ƭhanks for finally writing ɑbout >சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவல்
உறுதி | Tamil Νews Updates <Liked it!
thanks