நெல்லை மாநகர சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளராக அனில்குமார் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது நெல்லை மாநகரத்திற்கு புதிய சிபிசிஐடி டிஎஸ்பியாக பிராங்கிளின் ரூபன் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கை விசாரணை செய்வார் என காவல்துறை தெரிவித்துள்ளது
- Advertisement -









