பேரறிவாளன் கருணை மனு: கவர்னர் கைவிரிப்பு

0
645


பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க தாமதமாவது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில், கருணை மனு மீது குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என தமிழ்நாட்டு ஆளுநர் கைவிரிப்பு. உச்சநீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் வாயிலாக பதில் தெரிவித்துள்ளார்.
மனுவின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்ததாக ஆளுநர் 3 பக்க பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு சுமார் இரண்டரை ஆண் டு கால தாமதம் தேவையா? என்று அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here