தமிழகம் _ கேரளா இடையே நதி நீர் பங்கீடு குறித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேளராவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியவர், ‘ இரு மாநில விவசாயிகள் நலனுக்காக பேச்சுவார்த்தை நடத்தப்படும். முல்லைப்பேரியாறு அணை மற்றும் பிற நதி நீர் சிக்கல் பற்றி பினராயி விஜயனிடம் பேசப்படும். ஆந்திர கண்டலேறு அணையிலிருந்து இன்று கிருஷ்ணா நீர் திறக்கப்படவிருக்கிறது.













