எச்.ராஜா மீது நெல்லை காவல் ஆணையரிடம் புகார்

0
399

காங்கிரஸ் தலைவர் ராகுலை அவதூறாக பேசியதாக பாஜக தமிழ்நாட்டு பொறுப்புக் குழுத் தலைவர் எச் ராஜா மீது காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், தென்காசி மாவட்ட பொருளாளர் ஊத்துமலை ஜமீன் முரளி ராஜா உள்ளிட்ட மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் நெல்லை மாநகர காவல் ஆணையரிடம்புகார் மனு அளித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here