நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மகன் திருமண விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில், பணகுடி தெற்கு பஜாரில் இரு பேனர்கள் வைத்துள்ளனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்ததாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.















