தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாகுடி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
அங்கு நெடுங்குளத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் மது குடிப்பதற்கு அடிக்கடி சொல்வது வழக்கம். நேற்று அவர் மது அருந்த சென்ற நிலையில் டாஸ்மாக் பார் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி, மது போதையில் இறந்தாரா,
வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.









