உலகம் நவாஸ் ஷெரீப் கைது By Thennadu - 11th October 2019 0 759 Share on Facebook Tweet on Twitter பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைது செய்யப்பட்டார். சவுத்ரி ரர்க்கரை ஆலை ஊழல் தொடர்பாக அவர் மீதுள்ள வழக்கின் அடிப்படையில் என்.ஏ.பி. என்னும் தேசிய விசாரணை அமைப்புன் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.