தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த முருக பக்தர் ஸ்ரீராம் என்பவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வழிபாட்டுத்தலங்களில் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.