கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

0
944

ரன்வீர் சிங் நடிப்பில் இந்தாண்டு வெளியான கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 92வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் திரைப்படத்தில் ரன்வீர் சிங், அலியா பட், கல்கி கோச்சலின் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here