அரசியல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி By Thennadu - 24th September 2019 0 2183 Share on Facebook Tweet on Twitter விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. நேற்றும் இன்றும் தொடர்ந்த நேர்காணலுக்கு பின்பு இந்த அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார்.