தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – மந்திதோப்பு சாலை குண்டு குழியுமாக ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
இச்சாலை தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மிகுந்த பகுதியாகும். மந்தித்தோப்பு,கெச்சிலாபுரம் மற்றும் குருமலை வசிக்கும் கிராம மக்கள் கோவில்பட்டி வருவதற்கு பயன்படும் முக்கிய சாலையாக உள்ளது. ஸ்ரீராம் நகர் சந்திப்பு முதல் காமராஜ் நகர் சந்திப்பு வரை மேடு பள்ளமாக உள்ளது. இதனால் பெருமிபத்து ஏற்படுகின்றன.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
…








