தரையில் வீழ்ந்த தாமஸ் குக் விமான நிறுவனம்

0
1313

உயரப்பறக்கும் வாழ்க்கை எல்லாம் ஒருநாள் தரைக்கு இறங்கி வரத்தான் போலும். பிரிட்டனின் தாமஸ் குக் விமான நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போதைய உலக பொருளாதார மந்த சூழலில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து துறை சரிந்து வருவதல தாமஸ் குக் நிறுவனமும் 15 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. அதன் உப நிறுவனமான சீனாவின் ஃபோஷன் ரூ.800 கோடி கொடுத்து உதவிய நிலையிலும், மேலும் பணம் தேவைப்பட, திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது.
பிரச்சினை இனிதான். ஏற்கனவே இதை நம்பி சுற்றுலா சென்ற 1.5 லட்சம் பயணிகள் ஊர் திரும்பாததால் அவர்களை நாட்டுக்கு கொண்டுவரும் பொறுப்பு பிரிட்டன் அரசை சேர்ந்துள்ளது.
தாமஸ் குக் விமான திவாலால் ரயன் ஏர்நிறுவன பங்கு 2{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}, ஈசி ஜெட் நிறுவன பங்கு 5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}, டியூஐ பங்கு 6{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மதிப்பு ஏறியுள்ளதாக கூறப்படுகிறது.

நிறுவனத்தில் பணிபுரிந்த 21 ஆயிரம் ஊழியர்கள் நிலைதான் பரிதாபமாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here