தமிழிசைக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி அளிக்கப்பட்டமைக்கு அனைத்துக்கட்சியினரும் வாழ்த்து கூறினர். பாண்டிச்சேரி முதல்வரும் வாழ்த்து கூறியபோதும், ‘ கட்சிக்காரர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது. இதை காங்கிரஸ்காரர்களும் முன்பு பின்பற்றவில்லை’ என்று விமர்சித்திருந்தார்.
நாராயணசாமி கருத்துக்கு எப்போதும் எதிர்கருத்து கூறும் ஆளுநர் கிரண்பேடி இன்று காலை சென்
தமிழிசைக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி அளிக்கப்பட்டமைக்கு அனைத்துக்கட்சியினரும் வாழ்த்து கூறினர். பாண்டிச்சேரி முதல்வரும் வாழ்த்து கூறியபோதும், ‘ கட்சிக்காரர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது. இதை காங்கிரஸ்காரர்களும் முன்பு பின்பற்றவில்லை’ என்று விமர்சித்திருந்தார்.
நாராயணசாமி கருத்துக்கு எப்போதும் எதிர்கருத்து கூறும் ஆளுநர் கிரண்பேடி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில், ‘ எதிர்க்கட்சிக்காரர்கள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள்’ என்றார்.
ஏற்கனவே, தமிழிசை கூறுகையில், ‘ சில கவர்னர் பெயர்களை குறிப்பிட்டு, இதில் எவர் போல் செயல்படுவீர்கள்? ’ எனக்கேட்டனர். நான் இதுபோல் அதுபோல் செயல்படாமல் புதிதாய் செயல்படுவேன்’ என்று கூறியிருந்தார்.
தமிழிசையின் பேட்டிகளில் கட்சி மீதான விசுவாசம் பெரிதும் வெளிப்படுவதை சுட்டிக்காட்டி நாராயணசாமியின் வாதத்தை ஆதரித்து சிலர் பேசுகின்றனர்.
விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில், ‘ எதிர்க்கட்சிக்காரர்கள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள்’ என்றார்.