அல்கொய்தா தலைவர் சுட்டுக்கொலை

0
1227

தெற்கு ஆசியாவின் அல் கொய்தா தலைவராக அறிவிக்கப்பட்டவர் அசீம் உமர். இவர் இன்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மேண்ட் மாகாணத்தில் பதுங்கியிருந்த தகவல் அறிந்த அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அசீம் உமர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here