சத்தம் போடாதீங்க என்றவரை சாத்தியவர்கள் கைது

0
1140

மதுரை விளாத்திகுளம் காலாங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் 22. இவரது வீட்டு அருகே நின்று .அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஷுலாதேவன்28 பாண்டியராஜன்19 சுதாகர்20 உள்பட 5 பேர சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை மோகன்ராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷீலாதேவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மோகன்ராஜை கல் மற்றும்கம்பால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்கிய 5 பேரையும் கைது செய்தனர்.




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here