அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் தந்தை மறைவு

0
492

பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் அவர்களின் தந்தையார் பரமார்த்த லிங்கம் சற்று முன் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர்.

திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்த பரமார்த்த லிங்கமும் போராட்ட குணம் கொண்டவராக விளங்கியவர்.

ஆழ்ந்த இரங்கல்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here