ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போனால் ரூ.5,000 _ அரசு அறிவிப்பு

0
1396

புதுவை மாநில பட்ஜெட் உரையை முதல்வர் நாராயணசாமி படித்தார். அதில் பல சலுகை அறிவிப்புகள் இருந்தன.

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றால் ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையும் ரூ.5,500லிருந்து 6,500ஆக உயர்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here