முதல்வர் கூட்டத்தில் ஆபாச ஆட்டம்

0
1259

கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்கு எளிய முறை கலை நிகழ்ச்சி. ஆனால், ஆபாச கலை நிகழ்ச்சி மூலம் ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவினர் செய்வதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
களக்காட்டில் முதல்வர் வருகையை ஒட்டி கூட்டம் சேர்ப்பதற்காக கும்தலக்கா குத்தாட்டத்தை நடத்தினர் ரத்தத்தின் ரத்தங்கள். அதில், அரைகுறை ஆடையுடன் இளம்பெண்கள் ஆட்டம் போட்டதால் முதல்வரை பார்க்கும் ஆவலில் இருந்த குடும்ப பெண்கள் பலரும் தயக்கத்துடன் நின்றுகொண்டனர்.

இங்கு மட்டுமின்றி, முக்கிய பிரமுகர்கள் வரும் பல இடங்களில் சபலமூட்டும் வகையில் கரகாட்டம், இசை நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். ஆன்மீகவாதிகள் பக்தியாலும், அரசியல்வாதிகள் கொள்கையாலும் மக்களை கவர்வதே சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here