ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு ஓராண்டுக்குப் பின் பரிசு

0
967

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு 2021-நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் ஆல் மாறாட்டம் நடந்தது என புகர்க் எழுந்தது. இது தொடர்பாக, நிதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதனால், முதல்பரிசு பெற்ற ஜல்லிக்கட்டுக்
காளைக்கு பரிசு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார், அலங்காநல்லூர்ரில் வாடிவாசல் முன்பாக முதல் பரிசான காரை, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சந்தோஷு முதல் பரிசு பெற்ற காளையின் உரிமையாளருகக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார வழங்கினார்.
இதில் ,உசிலம்பட்டி பட்டி
தொகுதி அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏ.கருப்பையா, முன்னாள் சேர்மன் ராம்குமார், கூட்டுறவு வங்கித் தலைவர் பாலாஜி, நாட்டாமை சுந்தர் ராகவன், ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, உள்பட பலர்் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here