சுங்க கட்டணம் உயர்வு

0
581

தமிழ்நாட்டில் 17 சுங்க சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாளையம், வைகுந்தம், விக்கிரவாண்டி, புதூர் பாண்டியபுரம், மேட்டுப்பட்டி, கொடை ரோடு, எலியார்பட்டி உட்பட சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here