ரஜினியுடன் சசிகலா சந்திப்பு

0
734

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரை சந்தித்து பேசினார். உடல் நலம் விசாரித்ததோடு தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது.

இந்த சந்திப்பில் லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here