தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் மாயம்

0
1489

தூத்துக்குடி சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி சுடலி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மகளுடன் வெளியில் சென்ற சுடலி மாயமானாள். பல இடங்களீல் தேடிப்பார்த்த கணவர் இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையஹ்த்டில் புகார் செய்தார், இன்ஸ்பெக்க்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து சுடலி மற்றும் அவரது மகளை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here