தூத்துக்குடி தாளமுத்துு நகர்அருகே உள்ள சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவீந்திரன் (53) அப்பகுதியில் வசித்த பெண்ணின் ஐந்து வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த குழந்தையின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர்.










