ஒலிம்பிக்: துப்பாக்கி பழுதானதால் வெளியேறிய நம்பிக்கை நட்சத்திரம்

0
655

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் 2ஆவது சுற்றில் இன்று வெளியேறினார் மனு பாக்கர். தனிநபர் போட்டியில் துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதால் முழு திறனை கட்டமுடியாமல் வெளியேறியிருந்தார் இந்தியாவின் 19 வயது நம்பிக்கை நட்சத்திரம்.

“ பயிற்சியில் கூட இதைவிட நன்றாக சுடுவார் ” ” இன்று மனு பாக்கரின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது . பயிற்சிகளின்போது கூட அவர் இப்படி செயல்பட்டதில்லை . ஒருவேளை முதல் நாள் நடந்த விஷயங்கள் மனதில் ஓடியிருக்கலாம் . இல்லை பதக்கம் வென்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியாக இருக்கலாம் ” என்பது மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் ஆதங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here