நெல்லை டவுனில் மாநகராட்சிக்கு சொந்தமான
நேதாஜி போஸ் மார்க்கெட் உள்ளது.இங்குள்ள கடைகளை
செப் 15 ல் காலி செய்யுமாறு நெல்லை மாநகராட்சி அறிவித்தது.அந்த முடிவை
முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று காலை
உள்ளிருப்பு உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியது.
- Advertisement -








