உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமிக்க உத்தரவு

2
1853

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது. நீதிமன்றம் அதை கண்டித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சட்டப்படி தேர்தலை வெகு காலம் தள்ளிப்போடமுடியாது என்பது உறுதியாகியுள்ளதால், அரசும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலையில் உள்ளது.
இந்த சூழலில்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. Hello! I’m at work browsing your blog from my new iphone!
    Just wanted to say I love reading your blog and look forward to all
    your posts! Carry on the superb work!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here