பக்தர்கள் இன்றி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்

0
430

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலய கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றியே விழா கொண்டாடப்படும் சூழல் உள்ளது.

இன்று காலை ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் ஆண்டனி கொடியேற்றினார் பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here