நேற்று முன்தினம் நடந்த விருந்து ஒன்றில் கலந்துவிட்டு சென்னை மகாபலிபுரம் சாலையில் காரில் வந்தபோது நடிகை யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் அவரது ஆண் நண்பரும் யாஷிகாவும் படுகாயமடைந்தனர் யாஷிகாவின் தோழி இறந்துபோனார்.
விபத்தில் சிக்கியது யாஷிகாவின் கார் என்றும், அதை ஓட்டி வந்தது அவர்தான் என்றும் போலீசார் விசாரணையில் உறுதி பட்டதால் அவரது லைசென்சை பறிமுதல் செய்து போலீசார் அறிவித்துள்ளனர்