மாவட்டம்தூத்துக்குடி திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது By Thennadu - 9th May 2024 0 888 Share on Facebook Tweet on Twitter திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வருவதால்,காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.