கோவை விக்டோரியா ஹால் பெயரை ஜெய்ஹிந்த் பவன் என மாற்ற இந்து முன்னணி தீர்மானம்

0
530


இந்துமுன்னணி கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடந்தது வகித்தார்.மாநில செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் விக்டோரியா ஹால் என்ற பெயர் பலகையை ஜெய்ஹிந்த் பவன் என்று மாற்ற வேண்டும்.பல தியாகிகள் போராடி பெற்ற சுதந்திரத்தை நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய பேரை மாநகராட்சிக்கு வைப்பது அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவதாகும்

என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here