சிம்பு நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் முட்டி. வழக்கம்போல் இந்த படப்பிடிப்புக்கும் கால்ஷீட் படி ஒத்துழைப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராததால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.