மதுரையில் வங்கி அதிகாரி தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

0
459

மதுரை அனுப்பானடி நடுத்தெரு பாலகிருஷ்ண நாயுடு சந்துவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி 59 .இவர் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி உள்ளார் .லாக்டவுன் காரணமாக அவரால் கணனை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது .ஆனால்வங்கி அதிகாரிகள் அவரை தொடர்ந்து மிரட்டி ஆபாசமாக பேசிவந்ததால் மனமுடைந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here