ராதாபுரம் தொகுதி மறுவாக்கு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது .வழக்கில் சட்ட நுணுக்கங்களைபடிக்க வேண்டி இருப்பதால் அக்டோபர் 23ஆம் தேதி வரை வழக்கை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது