கன்னியாகுமரி கோதையாறு பாசன திட்ட அணைகளில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராதாபுரம் கால்வாய்க்கு வரும் 27 முதல் 30ஆம் தேதி வரை 194.4 மில்லியன் கன அடி வரை நீர் கிடைக்கும். ராதாபுரத்தை சுற்றி 17 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
- Advertisement -