15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0
1032

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 15 அதிகாரிகள் இன் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் பெற்றுள்ளார். வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை இணை செயலாளராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை இணை ஆணையராக சங்கர்லால் குமாலட் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here