சென்னை சென்ட்ரலில் நீராவி பிடிக்க வசதி

0
1171

கொரனோ தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மூலிகை நீராவி பிடிக்கும் வசதி அமைக்கபட்டுள்ளது.

கற்பூர வள்ளி, வேப்பிலை மற்றும் வெற்றிலை, மஞ்சள் ஆகியவை இந்த நீராவியில் சேர்க்கபட்டுள்ளது.

இதனை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர்,’

தொலைதூரம் செல்லும் பயணிக்க அதிக கூடங்களுடன் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு தொற்று இருந்தால் இதன் மூலம் இது சரி ஆகும் என்பது நம்பிக்கை. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தால், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த முறையை நடைமுறை படுத்துவோம். இது ரயில்வே காவல்துறையினரால் கொண்டுவரப்பட்டது.

ஒருவர் உபயோக படுத்தித்யதை சானிடைசர் செய்த பிறகே மற்றொருவர் உயயோக படுத்த கொடுக்கப்படுகிறது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here